ஏ.ஐ. அடிப்படைகள் புத்தக வெளியீட்டு விழா

Past event — this listing preserves the original dates and details.

— Kavikko Convention Centre, 6, 2nd Main Rd, CIT Colony, Mylapore, Chennai, Tamil Nadu 600004, India, Chennai, India

புத்தக வெளியீட்டு விழா: ஏ.ஐ. அடிப்படைகள் நூலாசிரியர்: முனைவர் ப. தமிழ் அரசன் செய்யறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை அனைத்துத் தமிழ் வாசகர்களுக்கும் எளிமையாகக் கொண்டு சேர்க்கும் 'ஏ.ஐ. அடிப்படைகள்' புத்தக வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். செய்யறிவின் வரலாறு முதல் NLP, Transformers, LLM மற்றும் Generative AI Agents வரை நவீன தொழில்நுட்பங்களைத் தொழில்நுட்பப் பின்னணி இல்லாதவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் விளக்கும் முழுமையான வழிகாட்டியாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. துறைசார் வல்லுநர்கள் மற்றும் வாசகர்களுடன் இணைந்து இந்தப் புதிய அத்தியாயத்தைக் கொண்டாடுவோம் வாருங்கள். நிகழ்வு விவரங்கள் நாள்: 21 நவம்பர் 2026, சனிக்கிழமை நேரம்: காலை 09:30 மணி முதல் இடம்: கவிக்கோ மன்றம், சி.ஐ.டி. காலனி, மயிலாப்பூர், சென்னை – 600004 சிறப்பு விருந்தினர்கள் திரு. மலைக்கண்ணன் சங்கரசுப்பு – Chief Technology Officer & Chief AI Officer, Saama Technologies திரு. சிவராஜா ராமநாதன் – Founder & CEO - Nativelead, Former Mission Director & CEO - StartupTN திரு. தி.ந.ச. வெங்கடரங்கன் – Founder Catalyst, Sapien Geno Channel திரு. ஆழி செந்தில்நாதன் – Founder and CEO, Ailaysa AI | Language AI யார் கலந்துகொள்ளலாம்? மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், தொழில்முனைவோர், இல்லத்தரசிகள், பணிபுரிபவர்கள் எனச் செய்யறிவைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம். தொழில்நுட்பப் பின்னணி அவசியமில்லை. இருக்கைகளை முன்பதிவு செய்ய இப்போதே பதிவு (RSVP) செய்யுங்கள்! Book Launch: AI Fundamentals (ஏ.ஐ. அடிப்படைகள்) Author: Dr. B. Tamil Arasan (முனைவர் ப. தமிழ் அரசன்) Join us for the official book launch of AI Fundamentals (ஏ.ஐ. அடிப்படைகள்), an accessible Tamil guide written by Dr. B. Tamil Arasan to bring the world of Artificial Intelligence to every Tamil reader. From the history of AI to Natural Language Processing (NLP), Transformers, Large Language Models (LLMs), and Generative AI Agents, this book breaks down complex concepts into simple, engaging Tamil—making it easy to grasp regardless of your background. Celebrate this milestone with industry leaders, innovators, and curious minds in Chennai. Event Details Date: Saturday, November 21, 2026 Time: 9:30 AM onwards Venue: Kavikko Mandram (கவிக்கோ மன்றம்), CIT Colony, Mylapore, Chennai – 600004 Chief Guests Mr. Malaikannan Sankarasubbu – Chief Technology Officer & Chief AI Officer, Saama Technologies Mr. Sivarajah Ramanathan – Founder & CEO, Nativelead | Former Mission Director & CEO, StartupTN Mr. T.N.C. Venkatarangan – Founder Catalyst, Sapien Geno Channel Mr. Aazhi Senthilnathan – Founder & CEO, Ailaysa AI | Language AI Who Should Attend? Everyone! Whether you are a student, educator, writer, business owner, homemaker, working professional, or simply curious about how AI is shaping our everyday lives, this event is for you. No technical background required. RSVP now to reserve your seat!

Presented by Adheeban Manoharan

Original event details

More events in Chennai